நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ்
ஈழப்பரப்பில் இருந்து தமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பு முன்னர் எப்போதும் இல்லா அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பல புதிய இளைஞர்களும் கவிதை கதை என எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஈழ இலக்கிய விமர்சனமும் அடர்ந்து செறிவுற்றிருக்கிறது. ஈழப் படைப்புகளுக்கான சிறுபத்திரிகைகள் முதல் இணைய இதழ்கள் எனப் பல தளங்களில் எங்களது இலக்கியப் பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது. இது வரவேற்கக்கூடியதே. மேலே ஈழப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டது நிலம் சார்ந்தல்ல. மாறாக பரம்பல் குறித்தானது. ஏனெனில் புலத்திற்கு வெளியே இருந்து புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட […]
நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ் Read More »