தாய்

அந்த வீதி நீளமாக இருந்தது.  அது மாசி மாத ஆரம்பம் என்பதால் பனி நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் அளவிற்குக் கொட்டி இருக்கவேண்டும்.  குதிரையின் காலடித் தடங்களும், அவை இழுத்து வந்திருந்த கூட்சு வண்டிகளின் சக்கரத் தடங்களும் வெள்ளைத்தாளில் வரையப்பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு இருந்தன.  அந்த வீதியில் நடந்துபோகும் ஒருவர், கொஞ்சம் நிதானித்துத் தன்னுடைய காதுகளை கூர்மையாக்கிக் கேட்பாராக இருந்தால்… அந்தக் காட்டுப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தங்களின் […]

தாய் Read More »